Total Pageviews

Wednesday, April 6, 2011

கண்ணாடி பிம்பம்





கண்ணாடியில் அசையாத உன் பிம்பம் கண்டு 


குழம்பி நிற்கும் மனதிற்கு ,


எப்படி புரியவைப்பது ...............


பிம்பம் கண்ணாடியில் இல்லை 


என் கண்களில் என்று ...............


- Titanic...

No comments:

Post a Comment