Total Pageviews

Wednesday, March 16, 2011

Aval Mugam


அவள் முகம்  - காதல் தோல்வி கவிதைகள்

அவள் முகம்  

தெளிந்து போன நீரில் அவள்
முகம்!

எனக்கோ உயிர் போகும் தாகம்!

கை பட்டால் கலைந்து விடும் அவள்
முகம்!

போகட்டும் உயிர், அவள் முகத்தை
பார்த்து கொண்டே...!



No comments:

Post a Comment