Total Pageviews

Sunday, March 13, 2011

Love kirukal






முன்னோக்கிச் செல்லும்
நீயில்லா
ஒவ்வொரு பயணத்திலும்
பின்னோக்கி
இழுத்துச் செல்கிறது
உன் நினைவுகள் . . .



வேண்டாம் என்று
தூக்கிப்போட்ட
உன் நினைவுகளுக்குள்
இன்னும் தேடுகிறேன்
என்னை. . .



நீ என்னை நினைக்கும்
நிமிடத்தில் நான்
இறந்துவிடுவேனோ தெரியாது .....!
ஆனால்
நான் இறக்கும் நிமிடத்திலும்
உன்னை நினைத்துக்கொண்டுதான்
இருப்பேன் ..................

No comments:

Post a Comment