Total Pageviews

Wednesday, March 16, 2011

Nothing than love..



வேறு என்ன? 

காதலை
பற்றி எழுதி எழுதி
ஓய்ந்த ஒரு பொழுது ,
காதலை அன்றி
வேறு என்ன எழுதுவதுயென
சிந்தித்து
வேறு ஒன்றும்
தோன்றாத அந்த நேரம்
எனக்கு தோன்றியது
என்னிடம் இருப்பது
வேறொன்றும் இல்லை...
உன்னையும் உன்
காதலையும் தவிர...







No comments:

Post a Comment