Total Pageviews

Wednesday, March 16, 2011

Naan oru Jadam..





எந்தன் நினைவுகள்
உனக்காய் நினைக்கிறது
எந்தன் இதயம் கூட
உன்னை எண்ணியே துடிக்கிறது...

இங்கு நானே அறியாது
ஓர் நொடியில் எனக்குள் நுழைந்தாய்
என்னை உன்னிடம் தொலைத்துவிட்டு
இங்கு உன்னை நினைக்கும்
வெறும் கூடாய் அலைகிறது எனது ஜடம்...

No comments:

Post a Comment