Total Pageviews

Thursday, March 17, 2011

Poet..


இந்த காதலினால் நானும் கவிஞன் ஆனேனே..... - காதல் தோல்வி கவிதைகள்

இந்த காதலினால் நானும் கவிஞன் ஆனேனே..... 


காதலில் வெற்றி
காதலனை நல்ல கணவனாக மாற்றும் !

காதலில் தோல்வி
காதலனை நல்ல கவிங்கனாக மாற்றும் !

இரண்டிலும் வெற்றிபெறுவது காதல் மட்டுமே......

சோகத்திலும் ஒரு சந்தோசத்தை தந்து சென்றாய்.....

இந்த காதலினால் நானும் கவிஞன் ஆனேனே.....







No comments:

Post a Comment