Total Pageviews

Monday, March 28, 2011


உன்னைத் தவிர . . . - காதல் கவிதை


உன்னைத் தவிர . . . 

எல்லோருக்கும்
எல்லாமும் பிடிப்பதில்லை
எல்லாமாகவும் இருக்கும்
உன்னைத் தவிர
எனக்கு வேறெதுவும் பிடிப்பதில்லை . . .








எழுதியவர் :இன்பா 

No comments:

Post a Comment